தமிழ் தேசியக் கூட்டமைப்பு,பெரும்பான்மை ஏற்காத விடயங்களைக் கோருகின்றனர்

13 ஆவது திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் ஆனால் தற்போது கூட்டமைப்பு
@TNAmediaoffice பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொள்ளாத விடயங்களையே கேட்கிறார்கள் என்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ”இந்து” பத்திரிகைக்கான செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement