தமிழ் படும் பாடு


பெயர்ப் பலகைகளில் காணப்படும் #தமிழ் எழுத்துப்பிழைகள் ஒருபக்கம். இவ்வாறு பொருட்படுத்தாமல் விடப்படும் பிழைகள் மற்றொரு பக்கம். நல்லாட்சியிலும் தீர்வு கிட்டவில்லை. இந்த ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அற்றுப்போயுள்ளது.
#எழுத்துப்பிழைகள் #தமிழ் #இலங்கை