கொரோனாவிலும் கொள்ளை இலாபம்

ஊரடங்கு நேரத்தில், உயவுப் பொருளை தட்டுப்பாடின்றி வினியோகம் செய்வதறகு அரசு முயற்ச்சித்தது. அதன் அடிப்படையில் சில தனியார் துறை நிறுவனங்கள் வீட்டுக்கு பொருட்களை வினியோகம் செய்வதற்காக எடுக்கின்ற பணம் மற்றும் வினியோகச் செலவுகள் போன்றவை, உரிய பொருளை விடப் பன் மடங்கு அதிகமாகும் என்பதனைப் படத்தைப் பார்த்து அறிந்து கொள்வீர்கள் நீங்கள்.
500 ரூபா பொருளுக்கு( அதுவும் பாண்) 250 ரூபா வினியோகக் கூலி..மனிதமில்லை எல்லாம் வியாபாரம்..


Advertisement