அக்கரைப்பற்றில் இன்று

ஊரடங்குச் சட்டம், மீண்டும் இரண்டு மணிக்கு அமுல்படுத்தப்படும் என்ற காரணத்தினால், மக்கள் தமது  அத்தியவசியப்  பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, இன்று எவ் வித சமூக துாரத்தினையும் பேணாது செல்வதைக் காண முடிகின்றது.

Advertisement