இலங்கையில் 86 ஆக அதிகரிப்பு.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு.
தேவைகளுக்காக, வீட்டில் ஒருவர் மட்டுமே வெளியில் செல்லுங்கள்; செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணியுங்கள்; பொது இடங்களிலும் கடைகளிலும் அடுத்தவரில் இருந்து 1m தூரம் பேணுங்கள்; உங்கள் முகத்தைத் தொடாதீர்கள்; கைகளை எப்போதும் நன்கு கழுவுங்கள், வீடு திரும்பியதும் குளியுங்கள்! #COVID


Advertisement