#தாவடியில்,தனிமைப் படுத்தப்பட் குடும்பங்கள்

யாழில் சுவிஸ் மத போதகர் நடமாடிய அரியாலை பகுதியில் 80 குடும்பங்களும், தாவடியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் வசித்த வீட்டினைச் சுற்றியுள்ள 300 குடும்பங்களும் இராணுவம் மற்றும் பொலிஸாருடைய பாதுகாப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-யாழ். மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவிப்பு.


Advertisement