மிருசுவில், கொலையாளிக்கு பொது மன்னிப்பு

மிருசுவிலில் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புற்று,மரண தண்டனை விதிக்கப்பட்டகொலையாளிக்கு, ஜனாதிபதியினால் அண்மையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.அவர் இன்றைய தினம் வீடு வந்து சேர்ந்துள்ளார்.


Advertisement