நாளை விசேட சந்தை

காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் விளையாட்டு மைதானத்தில் நாளை விசேட சந்தை இடம்பெறும்!

அத்தியாவசிய பொருட்களை மக்கள் சன நெரிசல் அற்ற பகுதியில் கொள்வனவு செய்வதற்காக நாளை (26.03.2020) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் விளையாட்டு மைதானத்தில் விசேட சந்தை இடம்பெறும் என நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் ஜே.பி அவர்கள் தெரிவித்தார்.

-அப்துல் கையூம்


Advertisement