”தனிமைப் படுத்தல் சட்டங்கள் மீறப்பட்டன”

"ஜீவன் தொண்டமான் தேர்தல், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினார்.கபே அமைப்பு தெரிவிப்பு.
அமரர் ஆறுமுகம் தொண்டாமானின் புதல்வர் ஜீவன் தொண்டமான் தேர்தல் சட்டங்களையும் தனிமைப்படுத்தல் சட்டங்களையும் மீறி செயற்படுவதாக என சுட்டிக்காட்டியுள்ள @cmev தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸாரும் இது குறித்து அலட்சியமாக செயற்படுவாகவும் குற்றம்சாட்டியுள்ளது.


Advertisement