துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில்

மாளிகாவத்தை "லக்ஷ்ய சேவன" குடியிருப்பில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement