நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது




இலங்கைக்கு தென் பகுதியிலுள்ள இந்து சமுத்திரத்தில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
#earthquake #srilanka