மருத்துவ பீடம் மாத்திரம் திறக்கப்படும்

மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன. 

-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Advertisement