முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுத்தீனுக்கு அழைப்பாணை

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 9.30 அளவில்,ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுத்தீனுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


Advertisement