(UAE) விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி


ஐக்கிய அரபு .எமிரேட்ஸின் (UAE) விண்கலம் செவ்வாய்  கிரகத்தை நோக்கி  இன்று புறப்பட்டது 
செவ்வாய் நோக்கி விண்கலம் ஒன்றை அனுப்பிய முதல் அரபு நாடாகியுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.