பட்டதாரி, உயர் டிப்ளோமாதாரிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.


1) UGC சான்றுப்படாதிருத்தல் / UGC க்கு நிகரில்லாத பட்டமாயிருத்தல். 

2) வயது 45+ அதிகமாயிருத்தல்

3) ஏற்கனவே தொழில் ஒன்றிலிருத்தல். 

4) வெளிநாட்டு பழ்கலைக்கழக பட்டத்தினை கொண்டிருத்தல். 

5) ETF  / EPF பெற்றிருத்தல். 

6) பிரதேச செயலாளர் கையொப்பமிடாமலிருத்தல்.

7) கிராம சேவகர் கையொப்பமிடாமிலிருத்தல். 

8) பட்டச் சான்றிதழ், பட்டத்திற்கான பெறுபேற்று சான்றிதழ் இணைக்கப்படாமல் இருத்தல். 

9) வெளிநாட்டில் வசித்தல். 

10) பட்டம் ஒன்று பெறாமல் இருத்தல். 

11) விண்ணப்ப படிவம் மாத்திரம் அனுப்பியிருத்தல்.
Advertisement