விளக்கமறியலில்,ஐவர்

மீன்பிடி படகில் 16 வயது சிறுவன் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஐவர் எதிர்வரும் 27ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக சிறுவன் வாக்குமூலம் வழங்கியிருந்ததுடன் அவர் மருத்துவப் பரிசோதனைக்கும் உட்பட்டும் இருந்தார்.Advertisement