அம்பாரையில் கைதானார், பொலிஸ் சார்ஜன்ட்


அம்பாரை தமணைப் பகுதியில் வைத்து, வெலிக்கட பொலிசில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவரிடமிருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.Advertisement