முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் பிரதமரின் ஆலோசகர்


#RA.PIRASAATH.
பிரதமர் மஹிந்தவின் இந்துமத விவகார ஆலோசகர்களாக கே.ஶ்ரீபவன்மற்றும் ஜே.எம்.சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.