Breaking:- திறைசேரி நிதி மாயம் - அரச அதிகாரி உயிர்மாய்ப்பு





 ஹேக்கர்களால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஒருவர், குளியாப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.