ஜனாதிபதி அவர்களே, அமெரிக்கா மட்டும் இல்லையென்றால், ஐரோப்பிய நாடுகள் ஜெர்மன் மொழி பேசிக்கொண்டிருக்கும் என்று நீங்கள் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். நாங்கள் மட்டும் இல்லையென்றால், நீங்கள் பிரெஞ்சு மொழி பேசிக்கொண்டிருப்பீர்கள் என்று சொல்லத் துணிவேனா?
வெள்ளை மாளிகையில் நடந்த அரசு விருந்து உரையின்போது, மன்னர் மூன்றாம் சார்லஸ் டிரம்ப்பைக் கடுமையாகச் சாடினார்.


Post a Comment
Post a Comment