நன்றிகள்


கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கஅனுமதியளித்துள்ளதாக இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.

இதற்கு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி  அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து  கடிதம் அனுப்பியுள்ளனர்.Advertisement