போக்குவரத்து வழமைக்குத் திரும்பவுள்ளது


அனைத்து அலுவலக ரயில்களையும் நாளை (09) முதல் இயங்கும், ஊரடங்கு உத்தரவு நீக்கப்படாத பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது :ரயில்வே திணைக்களம். தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.Advertisement