தினகரன் முன்னாள் உதவி ஆசிரியர் சிவஜோதி மறைவு

 


தினகரன் பத்திரிகையில் கடமை புரிந்த முன்னாள் உதவி ஆசிரியரான வைத்தீஸ்வரன் சிவஜோதி (49) சுகவீனமுற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை மறைவு பெற்று வந்த நிலையில் காலமானார்.Advertisement