வலி கிழக்கு மக்களே உங்கள் உதவிக்கு அழையுங்கள்!

 


வலி கிழக்கு பிரதேச சபை உதவத் தயார் நிலையில்


புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதாவது வலி கிழக்கு பிரதேச சபை எல்லைக்குள் ஏதாவது தாக்கங்கள்; ஏற்பட்டால் உடனடி அவசரத்தேவைகளுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உதவியினை பெற முடியும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 


மக்கள் அவசரத்தில் தனது கைத்தொலைபேசி இலக்கம் 0776569959 க்கு அழைப்பெடுக்க முடியும் எனவும் அதற்கேற்றால் போல் சபையின் பணியாளர்கள் விரைந்து செயற்படக் கூடிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.Advertisement