கருத்தாடல்


வட கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதம அலுவலக பிரதானியான யோஷித ராஜபக்‌ஷவுடன் இன்றைய தினம் கலந்துரையாடினேன். இக்கலந்துரையாடலில் மேலும், வட- கிழக்கு மக்களின் நிலை, வாழ்வாதாரம், ஒத்துழைப்பு மற்றும் சமூக- பொருளாதார முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தனர்.Advertisement