தகனம் செய்யும் தீர்மானத்தை நிறுத்த பிரதமரும் அரசாங்கமும் பின்வாங்குவது கவலை

 


பாரபட்சத்தின் காரணமாக சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தை நிறுத்த பிரதமரும் அரசாங்கமும் பின்வாங்குவது கவலையளிக்கின்றதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.Advertisement