அக்கரைப்பற்று #சட்டத்தரணிகள் சங்கத்தின் மூன்று (S) கள் நடப்பு ஆண்டு நிருவாகிகள்


அக்கரைப்பற்று #சட்டத்தரணிகள் சங்கத்தின்_புதிய தலைவராக_ஏ_எச்_சமீம் #தெரிவு

09 Feb 2021  அக்கரைப்பற்று நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின்புதிய தலைவராக சட்டத்தரணி ஏ.எச் சமீம் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஆண்டின் முக்கிய நிருவாகிகள்

#Sameem.A.H

#Sameem.K

#Salmaan Faahimஇன்று (09) நீதிமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்திலே சட்டத்தரணிகள் சங்கத்தின் 2021ஆம் ஆண்டின் புதிய தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டார்.


இதன் பின்னர் செயலாளராக சட்டத்தரணி கே. சமீம் மற்றும் பொருளாளராக சட்டத்தரணி எஸ்.பாஹீம் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.


அத்தோடு சட்டத்தரணி 

ஏ.ஏ.லத்தீப் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம் ஏ. கபூர்  ஆகியோர் உப தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

என்பது குறிப்பிடத்தக்கது.Advertisement