பரீட்சைப் பெறுபேறுகள்

 


https://www.np.gov.lk/result/ocexreldi2021

வடக்கு மாகாண கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி பரீட்சை 13.02.2021 அன்று நடைபெற்ற குறிப்பிடத்தக்கது.  இணைப்பிற்கு சென்று தங்களது NIC இலக்கத்தை வழங்கி பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.