ஊடகவியலாளர் சம்சுதீனின் மனைவி காலமானார்


சாய்ந்தமருதை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களின் அன்பு மனைவி ஜுனைதா இன்று (23) காலை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

ஜனாசா நல்லடக்கம் இன்று காலை 10 மணிக்கு அக்பர் ஜும்மா பள்ளி மையவாடியில் நடை. பெறும்.

ஏ.ஜே.எம்.ஹனீபா

செயலாளர்

அ.மா.ஊ சம்மேளனம்