கானக் குயில் எஸ். ஜானகி பிறந்தநாள்

 


எஸ். ஜானகி (பிறப்பு: ஏப்ரல் 231938இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ்தெலுங்குகன்னடம்மலையாளம்இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்