இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு தடை


 


இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து செல்லும் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பிரவேசிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.