கரிசல் இலக்கியத்தின் தந்தை ,கி.ரா. மறைவு


 


தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் காலமானார். அவருக்கு வயது 98. புதுச்சேரியில் வசித்துவந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் நாவல்களை எழுதிய கி.ரா. கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.