திருமலை முன்னாள் எம்.பி கொரோனாவால் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த திருகோணமலையின் முன்னாள் எம்.பி  கே. துரைரட்ணசிங்கம் உயிரிழந்தார்.
Advertisement