சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் !துறைமுக நகர சட்டமூலத்தின் சில விதந்துரைகள் தொடர்பில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபையில்  அறிவிப்பு