ஸ்டுவர்ட் வீதி,தொடர் மாடி குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்



 


கொழும்பு- 2 , கொம்பனித்தெரு - ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

#SriLanka #lka #Tamil