தென்கிழக்குப் பல்கலை உபவேந்தருக்கு பிரியாவிடை


 


தென்கிழக்குப் பல்கலையின் உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் அவர்களுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்ட பிரியாவிடை வைபவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்