சம்மாந்துறை,ஜமாலியா ஸ்தாபக அதிபர்உதுமாலெப்பை மாஸ்டர் மறைவு





 சம்மாந்துறை முஹிதீன் மஸ்ஜித்(சின்னப்பள்ளி) மஹல்லாவை சேர்ந்தவரும் ஜமாலியா வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபருமான உதுமாலெப்பை மாஸ்டர்(சின்ன ஆலிமின் மூத்த மருமகன்) காலமானார்.

"இன்னாலில்லாஹி வாஇன்றா இலைஹி ராஜிஊன்"

அன்னார் சம்மாந்துறை மத்திய கல்லூரி English teacher அன்வர் சேர்,ஜௌபர்(குவைத் வெளிநாட்டு தூதுவராலயம்),........ஆகியோர்களின் வாப்பாவும்,மர்ஹூம் அமீர் அலி(SLSEU) அவர்களின் மாமனாரும், புஹாரி மௌலவி(வரலாற்றில் ஓர் ஏடு),மன்சூர் ஏ காதிர்(SLSEU Register),முத்து இஸ்மாயில்(அதிபர்)ஆகியோர்களின் மூத்த மச்சானுமாவார்.

ஜனாசா நல்லடக்கம் இன்று ளுஹர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை கைர் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம்.