இன்று முதல் பல கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்..!


 பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. 

குறித்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 வரை அமுலில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


- Kayal