வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் புதிய கட்டடம் திறந்து வைப்பு March 27, 2026 வாழைச்சேனை, வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் புதிய கட்டடம், மட்டக்களப்பு குடியியல். மேன் முறையிட்டு நீதிமன்ற கௌரவ நீதிபதி ரியால் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி டிஜே பிரபாகரன் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. Court, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment