Dr. ராசிக் முகமட் ஜனுன் உயிரிழப்பு..! ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் Dr. ராசிக் முகமட் ஜனுன் காலமானார்.
வவுனியா மாங்குளத்தை சேர்ந்த Dr. ராசிக் முகமட் ஜனுன் ராகம வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (18.8.2021 )அதிகாலை உயிரிழந்தார்.
பேராதானைப் பல்கலையில் மருத்தவத் துறையில் பட்டம் பெற்றவரான Dr. ராசிக் முகமட் ஜனுன் 42 வயது நிரம்பியாவர் என்பதுடன் 3 பிள்ளைகளின் தந்தையுமாவார்.