வி.சுகிர்தகுமார் 0777113659
இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி பயனாளிகளின் நன்மைகருதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கான வீடுகளை மக்களின் பங்களிப்போடு அமைத்து கொடுத்தும் வருகின்றது.
இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் 01 பிரதேசத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடானது இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவறுத்தலுக்கமைய சமுர்த்தி முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் இன்று இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கலந்து கொண்டு வீட்டினை திறந்து வைத்தார்.
நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.சந்திரகுமார் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.மதனிகா சமுர்த்தி சமுதாய அடிப்படைய அமைப்பின் தலைவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment