கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



 


நோயாளர்களுக்கு அவசியமான மருந்துப்பொருட்கள் இல்லையெனக்கூறி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் #lka #SriLanka