புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்



 


இலங்கையின் புதிய அமைச்சர்கள் 17 பேர் இன்று பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.