பிரதமர் விசேட உரையாற்றவுள்ளார்



 


21 ஆவது அரசியலமைப்பு திருத்தம், அரசியல் மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்