வி.சுகிர்தகுமார்
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரண கொடுப்பனவு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் இரு சமுர்த்தி வங்கிகளிலும் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு வங்கிகளின் சமுர்த்தி வங்கி ஊடாக வழங்கி வைக்கப்பட்ட நிவாரண கொடுப்பனவை தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் பெற்றுக்கொண்டது.
இரு வங்கிகளினதும் முகாமையாளர்களான கே.சுரேஸ்குமார் மற்றும் கவிதா ஆகியோரின் தலைமைகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மற்றும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பொருளாதார நிலை காரணமாக மக்கள் அன்றாட தொழிலை இழந்துள்ள இந்நிலையில் மக்களது அன்றாட தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யு
வகையில் வழங்கி வைக்கப்படும் இந்நிதியின் ஊடாக மக்கள் ஓரளவேனும் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment