ஜகத் சமரவிக்ரம,புதிய நாடாளுமன்ற உறுப்ினர்பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவிற்கு பதிலாக ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.