எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி, உத்தரவு



 


எரிவாயு  கப்பல் இன்று நாட்டிற்கு வந்தவுடன் பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். - ஜனாதிபதி ஊடகப்பிரிவு