அஜாரகம்! பிரதமர் ரணிலின் வீட்டுக்குத் தீ



 


பிரதமர் ரணிலின் வீட்டுக்குத்  தீ வைக்கப்பட்டுள்ளது


ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது தீ வைக்கப்பட்டுள்ளது


சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இந்த வீடு தனது மரணத்தின் பின்னர் ரோயல் கல்லூரிக்கு சேர வேண்டுமென்று ரணில் விக்கிரமசிங்க எழுதி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.