டயானா கமகேயின் விசாரணை ஒத்திவைப்பு December 12, 2022 இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment