8 யுவதிகள் உட்பட 11 பேர் காயம்!





இன்று அதிகாலை  4.30 இற்கு இந்த விபத்து நிகழ்ந்தது. பதுளையில் இடம்பெற்ற நடன  நிகழ்வுக்குச் சென்று திரும்பிய குழுவினர்,பயணித்த வேன் மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹாலிஎல பகுதியில் விபத்து 8 யுவதிகள் உட்பட 11 பேர் காயம்!